பங்குச்சந்தை என்றால் என்ன? பங்குச்சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? வாங்க பங்குச்சந்தை பற்றி கற்றுக்கொள்ளலாம்...

Thursday 28 May 2020

பங்குசந்தையில் INTRADAY TRADING-க்கு HISTORY ANALYSE செய்வது எப்படி?

கட்டுரை - 15

பங்குசந்தையில் INTRADAY TRADING-க்கு HISTORY ANALYSE செய்வது எப்படி?

கடந்த கட்டுரையில் OPEN = CLOSE அல்லது OPEN < CLOSE  STRATEGY பற்றி பார்த்தோம்.இந்த கட்டுரையில் INTRADAY TRADING-க்கு HISTORY ANALYSE செய்வது எப்படி? என்று பார்ப்போம். தினசரி வர்த்தகத்திற்கு நாம் STOCK SELECT செய்தவுடன் அந்த STOCK யை அடுத்த நாள் TRADE செய்வதற்கு முன் அந்த STOCK-ன்  ஒரு மாத HISTORY-யை CHECKசெய்ய வேண்டும்.

GOOGLE-ல் NSE INDIA SITE-க்கு செல்ல வேண்டும் பிறகு,அந்த STOCK-ன் CODE-யை உதாரணத்திற்கு STATE BANK OF INDIA என்றால் SBIN என்று அதன் பெயர் இருக்கும். அந்த CODE-யை EQUITY என்று குறிப்பிடப்பட்ட BAR-ல் தேடவும்.


அதன் பிறகு மேலே படத்தில் குறிப்பிட்டபடி Trade snapshot,Company information,Peer comparison,Historical data என்று பல பகுதிகள் இருக்கும் அவற்றில் Historical data  என்ற  பகுதியை CLICK செய்யவும்.அதில் View historical price data என்று இருக்கும். அதில் 1 MONTH என SELECT செய்து கொண்டு  Get data என்ற பட்டனை CLICK செய்யவும். இப்பொழுது ஒரு மாதத்திற்கான HISTORYஅதில் கொடுக்கப்பட்டிருக்கும். இவற்றில் முறையே Date,Symbol,Series,Open,High,Low,Ltp,Close,Volume,Turnover போன்ற விவரங்கள் கீழே உள்ள படத்தில் குறிப்பிட்டபடி  விளக்கப்பட்டு இருக்கும்.


இவற்றில் Download this data என்ற Excel file-யை CLICK செய்யவும். DOWNLOAD செய்யப்பட்ட இந்த EXCEL FILE-யை OPEN செய்து கொள்ளவும் இவற்றில் HIGH(அதிக விலை) மற்றும் LOW(குறைந்த விலை) இந்த இரண்டு விலைகளும் கீழே  குறிப்பிட்டு உள்ளபடி 


FORMULA ADD செய்து பிரித்து கொள்ளவும். HIGH (அதிக விலை) SELECT செய்யும்போது உதாரணத்திற்கு =MAX(E24:E28) இப்படி FORMULA அமைத்து கொள்ளவும். LOW (குறைந்த விலை) SELECT செய்யும்போது உதாரணத்திற்கு =MIN (F24:F28) இப்படி அமைத்து கொள்ளவும். அதாவது SHARE MARKET-ல் ஒரு வாரம் என்பது 5 நாள் என்று கணிக்கப்படும். இந்த ஒரு மாத HISTORY-ல் 5, 5 நாட்களாக இடைவெளிவிட்டு 4 வாரங்களுக்கு இப்படி FORMULA அமைத்துக்கொள்ள வேண்டும். இவற்றில் கீழிருந்து மேலாக HIGH (அதிக விலை)  ஒவ்வொரு வாரத்திற்கும் அதிகரிக்க வேண்டும். அதே போல் LOW(குறைந்த விலை) ஒவ்வொரு வாரத்திற்கும் குறைய வேண்டும். இப்படி நாம் செய்யும்பொழுது எந்த STOCK இந்த நிகழ்வுக்கு பொருந்துகிறதோ அந்த STOCK-யை நாம் அடுத்த நாள் TRADING-க்கு தேர்ந்தெடுக்க வேண்டும். 

அடுத்த நாள் OPEN CUT செய்தால் வாங்கலாம். அல்லது HIGH CUT செய்தால் வாங்கலாம் இதே SHORT SELLING-ல் CLOSE-யை CUT செய்து கீழே போக வேண்டும் அல்லது LOW CUT செய்து கீழே போக வேண்டும் அப்பொழுது விற்கலாம்.

உங்களுக்கு பங்குச்சந்தை சார்ந்த சந்தேகங்கள் இருந்தால் COMMENT செய்யவும் விரிவாக விளக்க EMAIL அனுப்பவும் ,நண்பர்களுக்கு தேவை என்றால் SHARE செய்யவும். ஒவ்வொரு POST-க்கும் NOTIFICATION பெற HISTORY TRADER TAMIL PAGE-யை SUBSCRIBE செய்யவும். அடுத்த பதிவில் காண்போம். நன்றி வணக்கம் !!!


முதல் கட்டுரையிலிருந்து படிக்க:-

  • பங்குச்சந்தை என்றால் என்ன? பங்குச்சந்தை தொழிலா? சூதாட்டமா?

  • தினசரி வர்த்தகத்திற்கு (INTRADAY TRADING) தேவையான தகுதிகள்

  • தினசரி வர்த்தகத்தில் (INTRADAY TRADING) நஷ்டமடைபவர்கள் 85% லாபமடைபவர்கள் 15% மட்டுமே ஏன்?

  • பங்கு சந்தையில் எப்படி நஷ்டத்தை சரி செய்வது?

  • தினசரி வர்த்தகத்திற்கு (INTRADAY TRADING) எவ்வளவு TARGET வைக்க வேண்டும்?

  • நஷ்டதடுப்பு (STOPLOSS) என்றால் என்ன? பங்கு சந்தையில் இதன் முக்கியத்துவம் என்ன?

  • TRAILING STOPLOSS மூலம் எப்படி சம்பாதிக்கலாம்?

  • எந்த நேரத்தில் BUY ENTRY எடுத்தால் லாபத்துடன் வெளியேறலாம்?

  • தினசரி வர்த்தகத்தில் ENTRY POINT and EXIT POINT எங்கே வைப்பது?

  • SHARE MARKET-ல் SUPPORT AND RESISTANCE என்றால் என்ன?

  • PIVOT POINT என்றால் என்ன? இது எப்படி SHARE MARKET-ல் வேலை செய்கிறது?

  • தினசரி வர்த்தகத்தில் TREND எப்படி தெரிந்து கொள்வது?

  • தினசரி வர்த்தகத்தில் NIFTY-யை FOLLOW பண்ணலாமா?

  • OPEN = CLOSE STRATEGY-(தமிழில்)

  • INTRADAY TRADING-க்கு HISTORY ANALYSE செய்வது எப்படி?

  • INTRADAY DELIVERY ANALYSE STRATEGY - தமிழில்

  • INTRADAY SHORT SELLING பற்றி தெரியுமா?

  • INTRADAY EXPOSURE வரமா? சாபமா?

  • INTRADAY OPEN=LOW and OPEN=HIGH STRATEGY - தமிழில்

  • EXPERIENCE TRADERS எப்படி TRADE செய்கிறார்கள்? அவர்களின் வெற்றி ரகசியம் என்ன?

  • 3:1 TRADING STRATEGY - தமிழில்

  • 6:2 ONLY WEDNESDAY TRADING STRATEGY - தமிழில்

  • THURSDAY STRATEGY - TARGET AND STOPLOSS எப்படி வைக்க வேண்டும்?

  • திங்கள் , செவ்வாய் TRADING STRATEGY - TARGET AND STOPLOSS எப்படி வைக்க வேண்டும்?

  • PAPER TRADE என்றால் என்ன?

  • பயிற்சி வகுப்புக்கு போகலாமா? CALLS வாங்கலாமா?

  • தினசரி வர்த்தகம் செய்பவர்கள்(INTRADAY TRADERS) எதை செய்ய வேண்டும்? எதை செய்ய கூடாது?

  • NEWS BASED STOCKS TRADING-க்கு எடுக்கலாமா?

  • RESULT காலண்டர் பற்றி நாம ஏன் தெரிஞ்சுக்கணும்?

  • பங்குசந்தையில் BETA VALUE என்றால் என்ன?

  • பங்குசந்தையில் FII / DII என்றால் என்ன? இந்த தகவல்கள் INTRADAY TRADING-க்கு அவசியமா?

  • பங்குசந்தையில் TRADING-ல் ஒழுக்கம் முக்கியமா?

  • பங்குசந்தையில் INDICATOR-கள் லாபத்திற்கு உதவுமா?

  • பங்குசந்தையில் PRE OPEN MARKET STOCK-கள் விலை ஏறுமா? INTRADAY TRADING-க்கு வாங்குவது சரியா?

  • பங்குசந்தையில் RESULT அன்று INVEST செய்யலாமா? TRADE எடுக்கலாமா?

  • பங்குசந்தையில் VOLUME BASED STOCKS வாங்குவது சரியா?

  • பங்குச்சந்தை நல்ல சக்தியா? தீய சக்தியா?

  • VOLATILITY MARKET-ல் சம்பாதிக்க முடியுமா? எந்த STRATEGY USE பண்ணனும்?

  • நீங்க INTROVERT? அல்லது EXTROVERT? பங்குச்சந்தை உங்களை எப்படி வெச்சு செய்யும்?

  • பங்கு சந்தைக்கு வருபவர்களின்அடிப்படை மனநிலை - பார்ட் 1

  • பங்கு சந்தைக்கு வருபவர்களில் அடிப்படை மனநிலை - பார்ட் 2

  • கோர் மற்றும் சாட்டிலைட் போர்ட்ஃபோலியோ உங்களிடம் இருக்கிறதா?(INVESTMENT AND INTRADAY TRADING)

  • No comments:

    Post a Comment

    99947 19127 - உங்கள் கடன் பிரச்சனைகளை தீர்த்து நிரந்தர வருமானம் பெற இலவசமாக இணையுங்கள்...

    .
    .